THF Announcement: E-books update: 26/04/2015 *மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன்*
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் ஆவணம் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன் (மூலமந்திர அந்திரத்துடன்) எழுதியவர்: ப.வடிவேலு செட்டியார் அவர்களால் பண்டைய ஏட்டுப்பிரதியைக் கொண்டு எழுதப்பெற்றது பதிப்பாளர்: மதுரை முதலியார் ஷ்ண்முகானந்தா புத்தகசாலை, மதறாஸ்...
கருத்துரைகள்: