THF Announcement: E-books update: 31/05/2015 *ஸ்ரீ தில்லையம்மன் வரலாறு*
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: ஸ்ரீ தில்லையம்மன் வரலாறு எழுதியவர்: புலவர்.து.சோ நடராசன், சிதம்பரம் வெளியிடுவோர்: சிதம்பரம் தில்லையம்மன் கோயில் குடமுழுக்கு விழாக் குழுவினர். நூலைப் பற்றி.. சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராசப்பெருமான்...
கருத்துரைகள்: