Home பல்வேறு தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 2 ஜூலை 2015

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 2 ஜூலை 2015

by admin
0 comment
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

காலாண்டு இதழாக ​இவ்வாண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது.

​இதழை வாசிக்க!​

இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது தமிழ​ர்களின் விளையாட்டு என்பதாகும்.

நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

You may also like

Leave a Comment