THF Announcement: E-books update:28/08/2015 *வினோதவிடிகதை*
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. இது இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தின் சேகரிப்பில் இருக்கும் ஒரு நூல். நூல்: வினோதவிடிகதை பதிப்பு: பூவிருந்தவல்லி சௌந்தரமுதலியாரது சுந்தரவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது ஆண்டு: 1892 நூல்...
கருத்துரைகள்: