வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
இது இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தின் சேகரிப்பில் இருக்கும் ஒரு நூல்.
நூல்: தாலாட்டுப் பிரபந்தம்
ஆசிரியர்: பல வித்வான்கள் பாடிய தொகுப்பு
வெளியீடு: மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம்
ஆண்டு: 1908
நூல் குறிப்பு:
பல வித்வான்கள் எழுதிய இந்தத் தொகுப்பில்
- திருவேங்கடநாதர் கீதாசாரத் தாலாட்டு
- தத்துவராய சுவாமிகள் திருத்தாலாட்டு
- சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவஞானபாலைய தேசிகர் தாலாட்டு
- சிதம்பர சுவாமிகள் தாலாட்டு
- திருப்பரங்கிரிக் குமரவேள் தாலாட்டு
- ஆண்பிள்ளைத் தாலாட்டு
- வெண்பிள்ளைத் தாலாட்டு
- மத்தியார்ச்சுனம் ஸ்ரீ ஏக நாதர் தாலாட்டு
- ஸ்ரீ சங்கர பகவத்பாத சுவாமிகள் திருத்தாலாட்டு
- சீகாழிச் சிற்றம்பல நாடிகள் தாலாட்டு
- திருநானசம்பந்தசுவாமிகள் திருத்தாலாட்டு
ஆகியன அடங்குகின்றன.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 433
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக பிரித்தானிய நூலகம் சென்று மின்பதிவாக்கியவர்: திரு.சந்தானம் சுவாமிநாதன் (லண்டன்)
மின்னூலாக்கம்: டாக்டர்.சுபாஷிணி
இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
2 comments
தாலாட்டு மயக்க, மயக்க, நான் துயில் கொண்டு விட்டேன். திருப்பள்ளிஎழுச்சிப் போடவும். வேலை நிறைய இருக்கு!!!!!
இன்னம்பூரான்
The book's table content shows it has many thAlAttus and has more than 67 pages. But the scanned document has only up to page 11 – covering only the first thAlAttu. Please check and scan the entire book.
FYI.