Home E-Books THF Announcement: E-books update:7/09/2015 *திருவிடைமருதூர்க் காருணியாமிருத தீர்த்த மகிமை*

THF Announcement: E-books update:7/09/2015 *திருவிடைமருதூர்க் காருணியாமிருத தீர்த்த மகிமை*

by admin
0 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ்   தலபுராண நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:திருவிடைமருதூர்க் காருணியாமிருத தீர்த்த  மகிமை
நூல் ஆசிரியர்: ஸ்ரீலஸ்ரீ  அம்பலவாண    தேசிக சுவாமிகள்
நூல் குறிப்பு: 
திருவிடைமருதூர்  ஆலயத்தின் சிறப்பை விவரிக்கும் சிறு நூல் இது.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 436
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!
அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​

You may also like

Leave a Comment