வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் தலபுராண நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:திருவிடைமருதூர்க் காருணியாமிருத தீர்த்த மகிமை
நூல் ஆசிரியர்: ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள்
நூல் குறிப்பு:
திருவிடைமருதூர் ஆலயத்தின் சிறப்பை விவரிக்கும் சிறு நூல் இது.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 436
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]