THF Announcement: E-books update: 22/11/2015 *யதி ஆச்சாரம் – ஓலைச்சுவடி வெளியீடு*
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்:யதி ஆச்சாரம் காலம்: அனேகமாக 9ம் நூற்றாண்டு சுவடி நூல் குறிப்பு: சமண முனிவர்களின் ஒழுக்கம், இல்லறத்தார் ஒழுக்கம் என்பது பற்றி விரிவாகக் கூறும் நூல். 311 ஓலைகளைக் கொண்டது....
கருத்துரைகள்: