மண்ணின் குரல்: ஏப்ரல் 2016: திருநாதர்குன்று சமண சிற்பத்தொகுதியும் ”ஐ” வட்டெழுத்தின் தோற்றமும்
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழ் எழுத்துக்களின் பண்டைய சான்றுகள் பலவற்றை மலைப்பகுதிகளில் உள்ள குகைகளிலோ அல்லது பாறைகளிலோ தான் காண்கின்றோம். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர் குன்று எனும் சிறிய...
கருத்துரைகள்: