Home E-Books ​THF Announcement: E-books update:20/6/2016 *இட்லர், முசோலினி

​THF Announcement: E-books update:20/6/2016 *இட்லர், முசோலினி

by admin
0 comment
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:  இட்லர், முசோலினி
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  வளவன் பதிப்பகம்
இட்லர், முசோலினி – பாசிசம், நாசிசம் எனும் வல்லாண்மையின் கொடுமையால் இன அழிப்பைக் கொண்ட கொடுங்கோலர்கள், உலக அமைதிக்குக் கல்லறை எழுப்பியவர்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கைப் போக்கால் மக்கள் இவர்களைத் தூக்கி எறிந்த வரலாற்றையும், உலக நாடுகள் இவர்களைத் தூக்கி எறிந்த வரலாற்றையும் தெரிந்த கொள்ள இந்த நூல் உதவும்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 450
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​

You may also like

Leave a Comment