Home E-Books THF Announcement: E-books update:2​6​/6/2016 *மதமாற்ற தடை சட்டம் – வரலாறும் விளைவுகளும்

THF Announcement: E-books update:2​6​/6/2016 *மதமாற்ற தடை சட்டம் – வரலாறும் விளைவுகளும்

by admin
0 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு  தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  மதமாற்ற தடை சட்டம் – வரலாறும் விளைவுகளும்
ஆசிரியர்: கௌதம சன்னா
ஆண்டு: 2006
பதிப்பு: மருதா பதிப்பகம்
(ஆசிரியரின்  சம்மதத்துடன் இந்த நூல் த.ம.அ மின்னூல் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது)
​​நூல் குறிப்பு: 

  • தனி மனித உரிமை
  • இயற்கை நீதியிலிருந்து சட்ட நீதிக்கு
  • மதமாற்றத் தடை ஆணை – வெள்ளோட்டம்
  • இந்து மதம் தழுவிய அரசமைப்புத் திட்டம்
  • தலித்துகள் இந்துக்களாக மாற்றப்பட்டது எப்படி..?
  • மதமாற்றத் தடை சட்டம் – நிறைவேறிய இந்து பயங்கரவாதக் கனவு..?
  • சட்ட வடிவ அவமதிப்பு
  • சதியின் வரலாறும் – விளைவுகளும்
  • ரத்து செய்யப்பட்ட மதமாற்றத் தடைசட்டமும் ரத்து செய்யப்படாத தலித் மதமாற்றத் தடைச் சட்டமும்எதிர்ப்புகள்: அரசியல் மதச்  சண்டை
என்ற தலைப்புக்களில் இந்த நூல் மதமாற்ற தடை சட்டம் பற்றி  விரிவாக விவரிக்கின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 45​4
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: நூலின் ஆசிரியர் திரு.கௌதம  சன்னா. அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

You may also like

Leave a Comment