THF Announcement: E-books update:31/7/2016 *தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய மொழிபெயர்ப்பு நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி ஆசிரியர்: சி.ஜெயபாரதன், கனடா நூலைப்பற்றி: இது கவிஞர் தாகூரின் கீதாஞ்சலியின் தமிழ் மொழி பெயர்ப்பு. தமிழ் மரபு அறக்கட்டளை...
கருத்துரைகள்: