மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2016: ரஞ்சன்குடி கோட்டை
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. பெரம்பலூரிலிருந்து 17 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது இக்கோட்டை. இக்கோட்டையின் உள்ளே பீரங்கி மேடை, வழிபாட்டு மண்டபம், வெடி மருந்து...
கருத்துரைகள்: