மண்ணின் குரல்: செப்டம்பர் 2016: குறத்தியாறும் குறத்தி அம்மனும்
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ கோயில்கள். அவற்றுள் பல, மக்களோடு மக்களாக வாழ்ந்து ஏதாவது ஒரு வகையில் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்பவர்களால் எழுப்பப்படுபவையாக இருக்கின்றன. கடவுள்கள் நித்தம் நித்தம்...
கருத்துரைகள்: