மின்தமிழ்மேடை: காட்சி 7 [அக்டோபர் 2016]

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
காலாண்டு இதழாக ​கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.
இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது.
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது “தமிழின் தொண்மையை அறிவோம் – அதன் வரலாற்றைக் காப்போம்” என்பதாகும்.
நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *