மண்ணின் குரல்: ஜூன் 2017:கரந்தை சமணப்பள்ளி
வணக்கம். சுதைச் சிற்பக் கலையின் பிரம்மாண்டத்தைப் பார்க்க வேண்டுமா? காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரந்தை ஜினாலயத்திற்குத் தான் வரவேண்டும். சமண சமயத்தைப் பின்பற்றுவோர் இன்றும் வாழும் ஒரு ஊர் கரந்தை. இங்குள்ள சமணக்கோயிலில் தனித் தனிக் கோயிலாக குந்துநாதர் ஆலயம் மகாவீரர் ஆலயம் பிரம்ம தேவர்...
கருத்துரைகள்: