தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 10 ஜூலை 2017

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
காலாண்டு இதழாக ​2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.
இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது.
இதழ் கூகள் புக்ஸ் பக்கத்தில் உள்ளது.
இதழை  வாசிக்க https://books.google.de/books/about?id=6iQtDwAAQBAJ&redir_esc=y செல்க!​
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது “தமிழர் மரபு வளத்தை மீட்டெடுப்போம் ” என்பதாகும்.
உள்ளடக்கம்
​இக்காலாண்டில் த.ம.அ வெளியீடுகள் ​
பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *