THF Announcement: E-books update:25/8/2017 *இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான செப்பேடு ஒன்றின் செய்திகள் முழுமையாக மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு வாசித்து அளித்தவர்: முனைவர் வள்ளி சொக்கலிங்கம், காரைக்குடி நூலைப் பற்றி இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக்...
கருத்துரைகள்: