Home E-Books THF Announcement: E-books update:02/9/2017 *பெர்னார்ட் ஷாவின் உன்னத மனிதன் – தமிழில்

THF Announcement: E-books update:02/9/2017 *பெர்னார்ட் ஷாவின் உன்னத மனிதன் – தமிழில்

by admin
0 comment
வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நாடக வடிவில் ஒரு தமிழ் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:   பெர்னார்ட் ஷாவின்  உன்னத மனிதன் – தமிழில்
ஆசிரியர்:   சி.ஜெயபாரதன், கனடா
நூலைப் பற்றி

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா 
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 466
நூலை  வாசிக்க இங்கே அழுத்தவும்!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

You may also like

Leave a Comment