மண்ணின் குரல்: செப்டம்பர் 2017: கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்
வணக்கம். மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர். நாகமலைத் தொடரின் பாறைப்பகுதிகளை இங்கு காணலாம். பாறை உடைப்புப் பணிகள் இங்கு நடக்கத்தொடங்கியமையால்...
கருத்துரைகள்: