Monthly Archive: January 2018

0

THF Announcement: E-books update:29/1/2018 *வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்

வணக்கம் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்ற நூல் 1984ம் ஆண்டு திரு.ராஜகோபால் என்பவரால் எழுதப்பட்டு இலங்கையில் கலை இலக்கிய பத்திரிக்கை நண்பர்களால் வெளியிடப்பட்டது.   ​​ இந்த நூல் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் உள்ள சேகரம்.  இதன் பிடிஎஃப் வடிவத்தை மின் தமிழ் உறுப்பினர் திரு.நரசிங்கபுரத்தான் அனுப்பியிருந்தார்.  இதனை நூலகம் அமைப்பு மின்னாக்கம்...

0

மண்ணின் குரல்: ஜனவரி 2018: பிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்

வணக்கம் காகிதங்கள் தமிழகச் சூழலில் அறிமுகமாவதற்கு முன்னர் தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டன.  பழையது உடைந்து சேதமடையும் போது  ஓலைச்சுவடி நூல்களைப் புதுப் பிரதியாக  படியெடுத்து பாதுகாத்து வந்தனர் நம் மூதாதையர். பல ஓலைச்சுவடி நூல்கள்  அதன் அருமை தெரியாதோரால் ஆற்றில் விடப்பட்டும் நெருப்பில் போடப்பட்டும்   தீக்கிரையாக்கப்பட்டு...

0

மண்ணின் குரல்: ஜனவரி 2018: குன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்

வணக்கம். மதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. மதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில்,  அதாவது கி.பி 8-10ம்...

0

மண்ணின் குரல்: ஜனவரி 2018: கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்

வணக்கம். கருங்காலக்குடி.. ​ மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இது. இந்த ஊரின் வடக்கே உள்ள மலைப்பகுதியில் பஞ்சபாண்டவர் குன்று எனும் குன்று ஒன்றுள்ளது. குகைப்பகுதியின் வடப்புறம் சமணத்துறவி ஒருவரது உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற கி.பி.9-10ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு...

1

மின்தமிழ்மேடை: காட்சி 12 [ஜனவரி 2018]

வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை”  மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.  காலாண்டு இதழாக ​2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட  தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக்...

0

மண்ணின் குரல்: ஜனவரி 2018: தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் – பகுதி 2

வணக்கம். பாண்டிய நாடு முத்துடைத்து என்கின்ற மிக நீண்ட கால பழமொழியின் ஆணிவேர் இன்றைக்கும் இருக்கின்ற இடம் தூத்துக்குடி. பாண்டியநாட்டின் முத்துக்கள் எகிப்திய, ரோமானிய நகரம் வரை வணிகம் செய்யப்பட்டன என்கின்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தமான இடம் அன்றைய பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகப்பகுதியாக இருந்த...

0

மண்ணின் குரல்: ஜனவரி 2018: தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் – பகுதி 1

வணக்கம். ​தமிழ்ப் பண்பாட்டில் நெய்தல் நிலத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்காலத்தில் நெய்தல் நில மக்களைப் பற்றின புரிதலும் அறிதலும் மற்ற நில மக்களுக்கு மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழகத்தின் வணிகப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடல்வழித்தடங்களைக் கண்டுபிடித்து உலகம் முழுமையும் கொண்டு போய் சேர்த்த பெருமை நெய்தல்...

0

மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்

சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில்  ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ஆண்டு வாக்கில் இன்றைய தென் தமிழகப் பகுதிக்கு வந்ததாகவும், சில ஆண்டுகளில் அவர் இன்றைய மயிலாப்பூர் பகுதிக்கு வந்தடைந்ததாகவும் நம்பப்படுகின்றது. புனித தோமையர்  இங்கு வந்து புனித...

0

THF Announcement: E-books update:1/1/2018 *ஓலைச்சுவடி- தன்வந்திரி உடற்கூறு

வணக்கம் அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல்  மின்னூல் வடிவில் இணைகின்றது. ஓலைச்சுவடி:   தன்வந்திரி உடற்கூறு  நூலைப் பற்றி தமிழகத்தில் இன்று கிடைக்கின்ற உடற்கூறு ஆய்வு பற்றிய சுவடிகளில் இதுவும் ஒன்று. இதுவே இன்று நமக்குக் கிடைக்கின்ற...