மின்தமிழ்மேடை: காட்சி 12 [ஜனவரி 2018]

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை”  மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. 
காலாண்டு இதழாக ​2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட  தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும்  தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.
இன்று  வெளியீடு காணும்  இந்தக் காலாண்டிதழ் கூகள் புக்ஸ் வலைத்தளத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
​​இதழை வாசிக்க!​ https://books.google.com/books/about?id=9rxHDwAAQBAJ&hl=en
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது “நெய்தல் நிலத்தில் தொடரும் வாழ்க்கை போராட்டங்கள் ” என்பதாகும். 
இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்
​​
பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை]​
 

You may also like...

1 Response

  1. youarekalam says:

    Thanks, madam.
    Thanks to Author, Poet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *