தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்விதழுக்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன 

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்விதழுக்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன 
 
 
          ஆண்டுக்கு இருமுறை (ஜூன் , டிசம்பர்) வெளிவரவிருக்கும் ஆய்விதழுக்கான கட்டுரைகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பலாம். ஆய்வுக்கட்டுரைகளை ஒருங்குறியில் தட்டச்சு செய்யப்பட்ட ‘வர்ட்'(word) கோப்பாக அனுப்பவும்.  குறைந்தது 1,000 சொற்கள் முதல் ஆய்வின் தேவைக்கேற்ப அதிகப்படியாக 2,500 முதல்  3,000  சொற்கள் கொண்ட கட்டுரைகளை அனுப்பலாம்.  சான்றுகள் கட்டாயம் தேவை. கீழே  கொடுக்கப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை மாதிரி கட்டமைப்பில் ஆய்வுக்கட்டுரைகள் அமைந்திருக்க வேண்டும். editorthfjournal@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக.  ஜூன் இதழுக்கான கட்டுரைகள் அனுப்பவேண்டிய இறுதி நாள் ஏப்ரல் 30, 2018. 
 
          The article can be submitted either in Tamil or in English. Please submit the article in unicode, as a word document, of minimum 1,000 words,  can be up to 2,500 – 3,000 depending upon the subject. References are a must.  Please adhere to the following research paper format and send the article to editorthfjournal@gmail.com.  Deadline for submission for the June issue is April 30, 2018.
________________________________________________________
 
எனது ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு,  தமிழில் 
My Research Paper’s Title in English 
 
ஆசிரியரின் பெயர்
Name of the author 
 
Abstract: 
Please provide a small introduction about the content of the article, a brief passage of about 100 words will be sufficient. 
 
 
Keywords: 
Keywords of the research article, Keywords, research,  article  
 
 
I.  முன்னுரை:
(Introduction, Thesis,  Arguments)
 
II.  ஆய்வுப் பின்புலம்: 
(Historical review on the research question)
 
III.  ஆய்வுமுறை: 
(Method of research approaches)
 
IV.  மதிப்பீடு: 
(Inference and findings)
 
V.  முடிவுரை: 
(Conclusion, how this research is important, suggestions for future research)
 
References: 
 
________________________________________________________
 
A brief note on author and their credentials, i.e., Title, Educational Attainment, Areas of Expertise that will introduce the author to the public, as brief as possible, in English
________________________________________________________

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *