Home E-Books THF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு

THF Announcement: E-books update: 24/3/2018 *எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் – ஆய்வேடு

by admin
0 comment

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …

இன்று ஓர் ஆய்வேடு மின்னூல் வடிவில் இணைகின்றது.

“எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள் ” என்ற பொருண்மையில் திரு.மு. சிவக்கண்ணு அவர்கள், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழியல் துறையின் பி.ஹெச்.டி. பட்டத்திற்காக ஆய்வு செய்து சமர்ப்பித்த ஆய்வேடு இது.

மின்னூல்: எழுபதுகளில் தமிழ்ப் புனைகதைகள்
முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடு – 1990
ஆய்வாளர்: மு. சிவக்கண்ணு
பல்கலைக்கழகம்: தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
[Yezhupadugalill Thamizh Punai kathaigal, Sivakkannu, M., Bharathidasan University, 1990]

நூல் குறிப்பு:
1. இலக்கியமும் சமூகவியலும்
2. ஆய்வமைப்பு
3. குடும்பம்
4. சமுதாயம்
5. அரசியல்
6. மதிப்புகளின் மாற்றங்கள்
7. புதிய அறிவியல் கருத்துக்கள்
8. எழுபதுகளில் தமிழ்ப்புனைகதைகள் : ஓர் அளவீடும் மதிப்பீடும்
9. ஆய்வு முடிபுகள்
என்ற பிரிவுகளில் எழுபதுகளில் வெளிவந்த தமிழ்ப் புனைகதைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 471

டாக்டர்.மு. சிவக்கண்ணு அவர்களின் பி.ஹெச்.டி. பட்டத்திற்கான ஆய்வேட்டை
மின்னாக்கம், மின்னூலாக்கம் செய்தளித்தவர் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர் முனைவர். தேமொழி
அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

You may also like

Leave a Comment