தமிழ் ஒலிநூல் செயலி
தமிழ் மரபு அறக்கட்டளையின் மற்றொரு செயலாக்கத் திட்டமாக …… “தமிழ் ஒலிநூல் செயலி” (Tamil Audiobook App) உருவாக்கும் திட்டம் துவங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் நூலைப் படித்து ஒலிப்பதிவு செய்ய தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஆர்வமுள்ளோர், திரு. பிரின்ஸ் (ஆஸ்திரேலியா) +61- 415259594 அவர்களை அணுகவும். THF குழுவினர்: திருமிகு.மலர்விழி...
கருத்துரைகள்: