Home THFi News தமிழ் ஒலிநூல் செயலி

தமிழ் ஒலிநூல் செயலி

by admin
0 comment
தமிழ் மரபு அறக்கட்டளையின் மற்றொரு  செயலாக்கத் திட்டமாக ……
“தமிழ் ஒலிநூல்  செயலி” (Tamil Audiobook App) உருவாக்கும் திட்டம் துவங்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நூலைப் படித்து ஒலிப்பதிவு செய்ய தன்னார்வலர்கள்  வரவேற்கப்படுகிறார்கள்.
ஆர்வமுள்ளோர்,
திரு. பிரின்ஸ் (ஆஸ்திரேலியா)   +61- 415259594 அவர்களை அணுகவும்.
THF குழுவினர்:
திருமிகு.மலர்விழி பாஸ்கரன் (மலேசியா)- [email protected]
முனைவர்.தேமொழி (US)- [email protected]
அல்லது
முனைவர்.சுபாஷிணி (Germany) ஆகியோரையும் தொடர்பு கொள்ளலாம்.
உலகளாவிய தமிழர் பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. குரல்தேர்வுக்காக,  உங்களுக்கு விருப்பமான நூலின் ஒரு சிறு பகுதியைப் படித்து ஒலிப்பதிவு செய்து அனுப்புக.
Audiobook apps are commonly used as an efficient and reliable replacement for reading; thanks to modern technology. Tamil Audiobook apps however are not readily available.
We want Tamils across the globe to participate however we will request you submit a five minute Tamil audio clip from any Tamil book / article of your choice.
An initiative by THF

You may also like

Leave a Comment