தமிழ் மரபு அறக்கட்டளை – 2018ம் ஆண்டின் செயல்பாடுகள்
2018ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்து வந்த பாதையை மீள்பார்வை செய்வது, வருகின்ற 2019ம் ஆண்டில் நமது பணிகளை நாம் மேலும் செம்மை படுத்தித் தொடர உதவும் எனக் கருதுகின்றேன். இனி தமிழ் மரபு அறக்கட்டளை 2018ம் ஆண்டில் நிறைவேற்றிய பணிகளைப் பற்றிய விபரங்களைக் காண்போம்....
கருத்துரைகள்: