அரிஞ்சய சோழன் பள்ளிப்படை கோயில்
மண்ணின் குரல்: ஏப்ரல் 2019 – அரிஞ்சய சோழன் பள்ளிப்படை கோயில் பள்ளிப்படை கோயில் என நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். இறந்து போன மன்னர்களின் உடலை தக்க சடங்குகளுடன் அடக்கம் செய்து அதன் மேல் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து தனித்துவம் நிறைந்த சடங்குகளை நிறைவேற்றி அமைப்பதுதான் பள்ளிப்படை...
கருத்துரைகள்: