THF Announcement – E-books update 15/08/2019: *ஓலைச்சுவடி- கோப்பன்ஹாகன் சேகரிப்பு ஐப்பசி மாத சாமிநாதன் டைரி* கி.பி.1742
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஓலைச்சுவடி நூல் “பாதிரியார் சீகன்பால்கின் உதவியாளர் சாமிநாதன் ஐப்பசி மாதத்தில் எழுதிய நாட்குறிப்பு” என்ற சுவடி மின்னூல் இணைகின்றது. நூல் குறிப்பு:சுவடி: ஐப்பசி மாதத்தில் எழுதிய நாட்குறிப்பு ஆசிரியர்: பாதிரியார் சீகன்பால்கின் உதவியாளர் சாமிநாதன் எழுதப்பட்ட ஆண்டு: கி.பி. 1706 லிருந்து 1730...
கருத்துரைகள்: