வருகின்ற 28-29, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்கள், தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற உள்ள கல்வெட்டு பயிற்சிக்குக் கலந்துகொள்ள விரும்புவோர் விரைந்து தொடர்பு கொள்க.
மேலும் 15 இடங்களே மீதம் உள்ளன.
தூரத்தில் இருந்து வருபவர்கள் தங்கும் வசதி தேவைப்படுமாயின் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அருகாமையில் உள்ள தங்கும் விடுதிகள் பற்றி கேட்டறியலாம். கட்டணத்தில் தங்குமிடம் அடங்காது.
கீழடி வரலாறு, சிந்து சமவெளி வரலாறு கூறும் தொல்லியல் அறிஞர்களின் உரைகளும், தமிழக அளவில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் கல்வெட்டு ஆய்வுகளில் அனுபவமுள்ள தமிழக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இந்த பயிற்சிகளை வழங்கி உள்ளார்கள். அரிய வாய்ப்பு. தவறவிடாதீர்கள்.!!