மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 19 [அக்டோபர் – 2019]
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது “மின்தமிழ்மேடை” மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
காலாண்டு இதழாக 2015ம் ஆண்டு முதல் வெளிவரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இந்தக் காலாண்டிதழ் கூகுள் புக்ஸ் வலைத்தளத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதழை வாசிக்க!
https://books.google.com/books/about?id=4se3DwAAQBAJ
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது “தமிழர் பண்பாட்டின் வரலாற்றுத் தேடல்கள்” என்பதாகும்.
இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்-


பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்முனைவர்.தேமொழி தமிழ் மரபு அறக்கட்டளை