தமிழகத்தில் அதிலும் குறிப்பாக மதுரையில் பலப் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனாலும் கூட மதுரையின் வரலாற்று சிறப்புகள் கொண்ட இடங்களுக்கு நாம் சென்றிருக்க மாட்டோம். அல்லது அவை பற்றிய தகவல்கள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படியே சென்றிருந்தாலும் கூட முறையான …
November 2019
-
இலங்கை ஊவா மாகாணத்தின் அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு சிங்கள பெயர்களில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை ஆலோசனைகள் வழங்கி உதவியமையைப் பாராட்டி நன்றி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் நலனுக்காக…
-
தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுப் புலத்துடன் இணைந்து நடத்தவிருக்கும் 2 நாட்கள் வட்டெழுத்துக் கல்வெட்டுப் பயிற்சி, டிசம்பர் 28-29 சனி ஞாயிறு ஆகிய நாட்களில் மதுரையில் நடைபெற உள்ளது. கல்வெட்டு எழுத்துக்களை வாசிக்கவும் எழுதவும் கற்பதன் மூலம்…
-
ஐரோப்பாவில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை வழியனுப்பும் நிகழ்வு – காணொளி நவம்பர் 1, 2019 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு ஜெர்மனியில் நிறுவ இருக்கும் திருவள்ளுவர் சிலைகளைத் தமிழக தொல்லியல்…
-
நேற்று (நவம்பர் 1, 2019) தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நமது திருவள்ளுவர் சிலைகளை நாம் வைத்து தமிழக தொல்லியல் துறை மற்றும் தமிழ வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மாஃபா பாண்டியராஜன் அவர்களால் வழியனுப்பும் விழா நிகழ்ந்தது. அமைச்சர் அவர்களின் அனைத்து செயலாளர்களும்…