சந்திப்போம்… வாசிப்போம்.. சிந்திப்போம்.
பசுமையான சூழலில் நூல்களை வாசித்து அவை சொல்லும் கருத்துக்களைக் கலந்துரையாடி மகிழ்வது இனிமை.தமிழர் மரபுக் கலைகளில் ஒன்றான மரபு விளையாட்டுக்களைப் பெரியவர்களும் சேர்ந்து விளையாடலாம். உங்கள் வீட்டில் பள்ளாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டு பொருட்கள் இருந்தால் அதனைக் கொண்டு வாருங்கள். குடும்பத்தாரோடு வந்து தமிழ மரபு அறக்கட்டளை...
கருத்துரைகள்: