சந்திப்போம்… வாசிப்போம்.. சிந்திப்போம்.

பசுமையான சூழலில் நூல்களை வாசித்து அவை சொல்லும் கருத்துக்களைக் கலந்துரையாடி மகிழ்வது இனிமை.
தமிழர் மரபுக் கலைகளில் ஒன்றான மரபு விளையாட்டுக்களைப் பெரியவர்களும் சேர்ந்து விளையாடலாம். உங்கள் வீட்டில் பள்ளாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டு பொருட்கள் இருந்தால் அதனைக் கொண்டு வாருங்கள்.

குடும்பத்தாரோடு வந்து தமிழ மரபு அறக்கட்டளை அறிமுகப்படுத்தும் சுவையான நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்.
நுழைவு இலவசம்.

நாள் – வருகின்ற சனிக்கிழமை மாலை மணி 5லிருந்து 7 வரை
இடம் – சென்னை, அண்ணா நகர் டவர் பார்க், திறந்த வெளி அரங்கம்
தொடர்புக்கு -99419 55255

#தமிழ்
#TamilHeritageFoundation #தமிழ்மரபுஅறக்கட்டளை #தமிழ்மரபுஅறக்கட்டளை #Tamil_Heritage_Foundation #தமிழ்_மரபு
#திருவள்ளுவர்
#திருவள்ளுவர்_யார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *