மரபுக்கூடல்-பிப்ரவரி 2020

 Vivekanandan Muthusamy 

✍ ஒரு பெருநிகழ்வின் சிறு தொடக்கம் ! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தமிழகக் கிளையின் ஏற்பாட்டில் சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் “சந்திப்போம்… வாசிப்போம்…சிந்திப்போம்…” நிகழ்வு இன்று மாலை இனிதே நடந்து முடிந்தது.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல இன்று கூடிய சிறுகூட்டம் வரும் காலங்களில் பல்கிப்பெருகும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் “திருவள்ளுவர் யார் – கட்டுகதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்” என்ற நூலின் சிறு பகுதியை வாசித்து கலந்துரையாடி மகிழ்ந்து களைந்தோம்.

இன்றைய நிகழ்விற்கு வந்து இருந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி. வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக வரலாற்று நூலுடனும், மரபு கலைகளுடனும் விளையாட்டுகளுடனும் சந்திப்போம். நன்றி ! வணக்கம் ! 🙏🙏💐

#THFi #TamilHeritageFoundation #தமிழ்மரபுஅறக்கட்டளை #தமிழ்_மரபு_அறக்கட்டளை #Tamil_Heritage_Foundation #தமிழ் #தமிழ்_மரபு #Tamil #Chennai #சென்னை_மரபுக்கூடல் #மரபுக்கூடல் #மரபு #BookReading #Book_Reading #புத்தக_வாசிப்பு #புத்தகவாசிப்பு #மரபுவிளையாட்டுக்கள் #மரபு_விளையாட்டுக்கள் #மரபுக்_கலைகள் #மரபுக்கலைகள் #Tamilnadu #தமிழ்நாடு #சென்னை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *