Home Events ஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் – ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி – -முனைவர்.க.சுபாஷிணி

ஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் – ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி – -முனைவர்.க.சுபாஷிணி

by admin
0 comment
ஜூன் 14, 2020
ஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள்
– ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி –
-முனைவர்.க.சுபாஷிணி
https://youtu.be/8gln0yL_g1E

ஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் – ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி -முனைவர்.க.சுபாஷிணியின் அண்மைய உரை ….

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டின் இணைந்த ஏற்பாட்டில்…
ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஐம்பொன் சிலைகளை நிறுவியது தமிழ் மரபு அறக்கட்டளை.

அதனைப் பற்றிய முழு விபரங்களை முனைவர் க. சுபாஷிணி விளக்கும் வகையில் ஒரு சிறப்பு இணையவழி கருத்தரங்க உரையின் காணொளி

You may also like

Leave a Comment