வையத்தலைமை கொள்!!

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ‘கடிகை’ – தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகம் ஏற்பாட்டில்
ஐந்து நாள் பெண்கள் விழிப்புணர்வு இணையவழி கருத்தரங்கம்
முதல் நாள்:
ஜூலை 8, மாலை 7 மணி -9மணி
தலைப்பு:துணிந்து சொல்!
(பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள்)
இரண்டாம் நாள்:
ஜூலை 9, மாலை 7 மணி -9மணி
தலைப்பு: நெசவு போற்றுவோம்!
(பருத்தி, நெசவு – நம் பண்பாடு)
மூன்றாம் நாள்:
ஜூலை 10, மாலை 7 மணி -9மணி
தலைப்பு : செம்மை மாதர்!
(பல்துறைப் பெண்ணாளுமைகள்)
நான்காம் நாள்:
ஜூலை 11, மாலை 7 மணி -9மணி
தலைப்பு: தளை தகர்ப்போம்.
(பெண்களுக்கெதிரான வன்முறைகள்)
ஐந்தாம் நாள்:
ஜூலை 12, மாலை 7 மணி -9மணி
தலைப்பு: முந்நீர் மகடூஉ
(20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய தமிழ்ப்பெண்கள்)

Kadigai – THFi Women Webinar 2020 – Day 1, 8th July 2020
https://us02web.zoom.us/j/83042418589

Kadigai – THFi Women Webinar 2020 – Day 2, 9th July 2020
https://us02web.zoom.us/j/81645833780

Kadigai – THFi Women Webinar 2020 – Day 3, 10th July 2020
https://us02web.zoom.us/j/87253622247

Kadigai – THFi Women Webinar 2020 – Day 4, 11th July 2020
https://us02web.zoom.us/j/89522990167

Kadigai – THFi Women Webinar 2020 – Day 5, 12th July 2020
https://us02web.zoom.us/j/87282700657

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *