Home Events நாட்டுப்புறவியலும் தமிழர் வாழ்வியலும் – இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கு

நாட்டுப்புறவியலும் தமிழர் வாழ்வியலும் – இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கு

by admin
0 comment

நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்
மற்றும்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இணைந்து நடத்தும்
இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கு –

“”நாட்டுப்புறவியலும் தமிழர் வாழ்வியலும்””
ஜூலை 27-31, 2020 பகல் 11:00 -12:00 இந்திய நேரம்

நாட்டுப்புறவியலும் தமிழர் வாழ்வியலும்
இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கு
“”நிகழ்ச்சி நிரல்””

ஜூலை 27,2020 திங்கள் காலை- 11:00-12:00
அயல்நாடுகளில் நாட்டார் தெய்வம் குடியேற்றம்
–முனைவர். க. சுபாஷிணி (தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு)


ஜூலை 28,2020 செவ்வாய் காலை- 11:00-12:00
மக்கள் வழக்காற்றியலில் மட்பாண்டக்கலை – தொல்லியல் பார்வை
— முனைவர் இரவி (தமிழ்த்துறைத்தலைவர், திருவாரூர் மத்தியப்பல்கலைக்கழகம்)


ஜூலை 29,2020 புதன் காலை- 11:00-12:00
“கழி(ளி) யல்”- ஆட்டக்கலை
— பேராசிரியர். முனைவர். வே. கட்டளை கைலாசம்
(தமிழ்த்துறைத் தலைவர் [பணி நிறைவு], ம. தி. தா. இந்துக் கல்லூரி, திருநெல்வேலி)


ஜூலை 30,2020 வியாழன் காலை- 11:00-12:00
குறுங்கதைப்பாடல்களில் மக்கள் வாழ்வியல்
வழங்குபவர்: முனைவர் ஆறு.இராமநாதன்
(தமிழ்த்துறைத்தலைவர் (பணி நிறைவு), தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்)


ஜூலை 31, 2020 வெள்ளி – காலை- 11:00-12:00
நாட்டுப்புறப் பாடல்களில் வாழ்வியல்
— முனைவர் தேமொழி (செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு)


பதிவுப் படிவம்:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdcG6P8T5uFJBqHeVNCRdTrK2c25zjUt3n6zdGglA9jg4stMQ/viewform
நிகழ்ச்சி பேஸ்புக் நேரலை:
https://www.facebook.com/TamilHeritageFoundation
நிகழ்ச்சி சூம் நேரலை:
Tamil Heritage Foundation International is inviting you to a scheduled Zoom meeting
Join Zoom Meeting
Jul 27-31 , 2020 11:00 PM India
for all 5 days event – link:
https://us02web.zoom.us/j/9758172120
Meeting ID: 975 817 2120

நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி
மற்றும்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இணைந்து நடத்திய
நாட்டுப்புறவியலும் தமிழர் வாழ்வியலும்

  • இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கு
    THFi-Nallamuthu Gounder Mahalingam College July 2020 conference

ஜூலை 27, 2020
சிறப்புரை:
அயல்நாடுகளில் நாட்டார் தெய்வம் குடியேற்றம்
–முனைவர். க. சுபாஷிணி
(தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு)
https://youtu.be/FnEPvi3oHI0


ஜூலை 28, 2020
சிறப்புரை:
மக்கள் வழக்காற்றியலில் மட்பாண்டக்கலை – தொல்லியல் பார்வை
— பேராசிரியர் முனைவர் ச.இரவி,
தமிழ்த்துறைத்தலைவர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்
https://youtu.be/Yr5CqUBP0S4


ஜூலை 29, 2020
சிறப்புரை:
“கழி(ளி) யல்”- ஆட்டக்கலை
பேராசிரியர். முனைவர். வே. கட்டளை கைலாசம்
(தமிழ்த்துறைத் தலைவர் [பணி நிறைவு], ம. தி. தா. இந்துக் கல்லூரி, திருநெல்வேலி)
https://youtu.be/xyN1cbQ4vMY


ஜூலை 30, 2020
சிறப்புரை:
குறுங்கதைப்பாடல்களில் மக்கள் வாழ்வியல்
வழங்குபவர்: முனைவர் ஆறு.இராமநாதன்
(தமிழ்த்துறைத்தலைவர் (பணி நிறைவு), தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்)
https://youtu.be/PMWakyhLS7M


ஜூலை 31 , 2020
சிறப்புரை:
நாட்டுப்புறப் பாடல்களில் வாழ்வியல் மற்றும் கல்வி
— முனைவர் தேமொழி
(செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு)
https://youtu.be/64bq2jOvu7A


You may also like

Leave a Comment