Home Events ’மறக்கப்பட்ட உறவுகள்: கிழக்காசிய ( தென்கிழக்கு/தூரக்கிழக்கு) தமிழ்ச்சுவடுகள்’

’மறக்கப்பட்ட உறவுகள்: கிழக்காசிய ( தென்கிழக்கு/தூரக்கிழக்கு) தமிழ்ச்சுவடுகள்’

by admin
0 comment
’மறக்கப்பட்ட உறவுகள்: கிழக்காசிய தமிழ்ச்சுவடுகள்’
கடிகை கிழக்காசியத் தமிழ் ஆய்வுத் துறை
[THFi – Kadigai East Asian Studies]
தொடக்கவிழா – 8.8.2020
https://youtu.be/uB-ClS4AwoE

தமிழின் வரலாற்றுச் சுவடுகளில் ஒளி மிக்க திசை கிழக்கு. வியட்நாம், கம்போடியா, லாவோஸ், இந்தோனிசியா, மலேசியா, இலங்கை, பர்மா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து போன்ற கிழக்காசிய நாடுகளில் தமிழின்பெருமைமிக்க தடங்களைத் தேடித் தொகுக்கும் ஆய்வுப் புலமாக ’கடிகை’யின் புதிய துறை…

’மறக்கப்பட்ட உறவுகள்: கிழக்காசிய ( தென்கிழக்கு/தூரக்கிழக்கு) தமிழ்ச்சுவடுகள்’

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ‘கடிகை’ தமிழ் மரபு முதன்மைநிலை இண்ணையக் கல்விக்கழகத்தின் புதிய துறை தொடக்கவிழா..!

______________________

You may also like

Leave a Comment