சங்கம் பீடியா- வலைப்பக்க தொடக்கவிழா

சங்கம் பீடியா- வலைப்பக்க தொடக்கவிழா
செப்டம்பர் 6, 2020 – ஞாயிறு
https://youtu.be/famGfWzlv70

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சங்கம் பீடியா (Sangam Pedia)

  • வலைப்பக்க தொடக்கவிழா

செப்டம்பர் 6 ம் தேதி 2020 ஞாயிறு அன்று
இந்திய நேரம் காலை 11:00 மணிக்கு

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும்
‘கடிகை’ – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும்

சங்கம் பீடியா (Sangam Pedia) – வலைப்பக்க தொடக்கவிழா
(தமிழன்னைக்கு அணிசேர்க்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மற்றொரு மைல்கல்)

தலைமை:
முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், ‘கடிகை’ – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்

சங்கம் பீடியா – வலைப்பக்கம் தொடங்கி வைத்து வாழ்த்துரை:
திருமிகு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு)
சிந்துவெளி ஆய்வாளர், ரோஜா முத்தையா நூலகம், சென்னை
தலைமை ஆலோசகர், ஒடிசா மாநில அரசு

சிறப்புச் சொற்பொழிவு:
முனைவர் ப.பாண்டியராஜா, சென்னை
சங்கச்சோலை, தமிழ் இலக்கிய தொடரடைவு மற்றும்
அருஞ்சொற்களஞ்சியம் ஆகிய வலைப்பக்கங்களை உருவாக்கியவர்

தமிழி கலைக்களம் குழுவினரின்
பறை கொம்பு மற்றும் மண்மேளம் இசையுடன்
கோலாகலத் தொடக்கம்

நன்றி:
சங்கத்தமிழ் இணையத்தொகுப்புகள் உருவாக்கம் –
முனைவர் ப. பாண்டியராஜா

சங்ககாலக் காட்சிகள் படங்கள் –
ஓவியர் திரு. டிராட்ஸ்கி மருது

சிறப்புச் சொற்பொழிவாளர் –
ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
‘கடிகை’ தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம்

தொழில்நுட்ப உதவி மற்றும் ஏற்பாடு:
திரு. மு. விவேகானந்தன் (சென்னை)

காணொளி தொகுப்பு உருவாக்கம்:
முனைவர். தேமொழி (வட அமெரிக்கா)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *