Home Events வையத்தலைமை கொள் – பிரிவு நடத்தும் மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் கருத்தரங்கம்

வையத்தலைமை கொள் – பிரிவு நடத்தும் மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் கருத்தரங்கம்

by admin
0 comment
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
வையத்தலைமை கொள் – பிரிவு நடத்தும்
மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர்
மூன்று நாள் இணையவழி கருத்தரங்கம்
அக்டோபர் 30 – அக்டோபர் 31 – நவம்பர் 1, 2020 

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணைய கருத்தரங்கம்
யூடியூப் காணொளிகளாக .. .. ..
நாள் 1 – கலையும் வரலாறும்
https://youtu.be/IdftHixA2iI

நாள் 2 – மானுடவியலும் கலாச்சாரமும்
https://youtu.be/ADhyUD5Ceaw

நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்
https://youtu.be/6yBZMNK1Occ

https://www.facebook.com/1536152966695164/videos/651934798841763
“கலையும் வரலாறும்”
அக்டோபர் 30, 2020
– மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் –
வாழ்வியல் சார்ந்த ஆய்வுத்தரவுகளை முன்வைத்து கலை மற்றும் வரலாற்றுத் தளத்திலான ஆய்வுரைகள்

https://www.facebook.com/1536152966695164/videos/809625899798212
“கலாச்சாரமும் மானுடவியலும்”
அக்டோபர் 31, 2020
– மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் –
தொன்று தொட்டு மானுடக்கலாச்சாரக் கூறுகளில் மறுக்கப்பட்டு வரும் இவர்களின் பங்கு குறித்த கருத்தாடல்

https://www.facebook.com/1536152966695164/videos/2683595865226703
“சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்”
நவம்பர் 1, 2020
– மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் –
வாழ்வில் காலங்காலமாக தொடர்ந்து வரும் சமூகப்புறக்கணிப்பைத் தாண்டியும் சாதனைகள் சாத்தியமென்று ஊக்கம் தரும் உரையாடல்

இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, 
வையத்தலைமை கொள் பிரிவின் முன்னெடுப்பு.  
வையத்தலைமை கொள்வோம் 
`மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் நலவாழ்வு
https://youtu.be/kRwXwwuQtCk

இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, 
வையத்தலைமை கொள் பிரிவின் முன்னெடுப்பு.  
LGBT – ஒரு அறிமுகம்  
https://youtu.be/MsiO198Kqec

You may also like

Leave a Comment