Home E-Books பண்பாட்டு நகர்வுகள் – தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு-மின்னூல் வெளியீடு

பண்பாட்டு நகர்வுகள் – தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு-மின்னூல் வெளியீடு

by admin
0 comment

THF Announcement – E-books update: தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் வெளியீடு

பண்பாட்டு நகர்வுகள் – தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்களின் “பண்பாட்டு நகர்வுகள் – தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு” என்ற அவரது “சமூகப்பண்பாட்டு ஆய்வு நூல் வரிசையின் முதலாம் நூல் மின்னூலாக இணைகின்றது.

நூல் குறிப்பு:
பண்பாட்டு நகர்வுகள் – தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு
சமூகப்பண்பாட்டு ஆய்வு நூல் வரிசை – 1
ஆசிரியர்: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
பதிப்பாண்டு: 2020
வெளியீடு: நெருஞ்சி இலக்கிய இயக்கம், தஞ்சை

முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., மொழிபெயரப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சமூகப்பண்பாட்டு ஆய்வு நூலாகப் படைக்கப்பட்டுள்ள இந்த நூல், இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் வரிசையில் இணைகிறது.

நூலின் உள்ளடக்கம்:
சாம்பலில் இருந்து வந்த ஃபீனிக்ஸ் பறவை – ஜப்பான்

  1. தமிழ்நாட்டிலிருந்து ஜப்பானுக்குச் சென்றவை
  2. தமிழும் ஜப்பானிய மொழியும் – சில ஒற்றுமைகள்
  3. நெருப்பும் புகையும் !
  4. இந்திரன்-தாய்ஷகோ தென் வழிபாடு
  5. யானைக் கடவுளர் – காங்கி தென் வழிபாடு
  6. காளி, இடாகினி (டாகினி தென்) வழிபாடு
  7. சரஸ்வதி- பென்சாயின் தென் வழிபாடு
  8. ஜப்பானிய தொன்மக்கதைகள்

தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,


அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.

நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி:
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,

நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/12/Panbaatu-Nagarvugal-Japan-Rajeswari.pdf

நன்றி.

அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை

[www.tamilheritage.org]

You may also like

Leave a Comment