
THF Announcement – E-books update:
மொழிபெயர்ப்பியல் ஆய்வு [கட்டுரைத் தொகுதி]
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/12/Mozhipeyrapiyal-Aaivu-Rajeswari.pdf
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., அவர்களின் “மொழிபெயர்ப்பியல் ஆய்வு” [கட்டுரைத் தொகுதி] என்ற அவரது நூல் மின்னூலாக இணைகின்றது.
நூல் குறிப்பு:
மொழிபெயர்ப்பியல் ஆய்வு
[கட்டுரைத் தொகுதி]
ஆசிரியர்: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
பதிப்பாண்டு: 2020
வெளியீடு: நெருஞ்சி இலக்கிய இயக்கம், தஞ்சை
முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D., மொழிபெயர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இன்று இவரது “மொழிபெயர்ப்பியல் ஆய்வு” மரபு அறக்கட்டளையின் மின்னூல் வரிசையில் இணைகிறது.
நூலின் உள்ளடக்கம்:
- மொழிபெயர்ப்பில் நிகரன் கொள்கையும் வகைகளும்
- மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் அவற்றிற்கான காரணங்களும்
- மொழிபெயர்ப்பில் குறைகள்
- மொழிபெயர்ப்பு உத்திகள்
- செய்யுள் மொழிபெயர்ப்பு
- மொழிபெயர்ப்பில் ‘கற்பு’
- முல்லைப்பாடடு; மொழிபெயர்ப்புகள் – ஓர் ஒப்பாய்வு
- கவிமணியின் உமார் கய்யாம் பாடல்கள் – சில மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்
- திருக்குறள் மொழிபெயர்ப்பில் சமயப் பின்னணி
தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
நூல் ஆக்கம், மின்னூல் உருவாக்க உதவி: முனைவர்.செ. இராஜேஸ்வரி, MA., MPhil., Ph.D.,
நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:
https://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2020/12/Mozhipeyrapiyal-Aaivu-Rajeswari.pdf
நன்றி.
அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை
[www.tamilheritage.org]