Home Events உடுமலை வரலாறு நூல் – இணைய வழி கருத்தரங்கு

உடுமலை வரலாறு நூல் – இணைய வழி கருத்தரங்கு

by admin
0 comment
உடுமலை வரலாறு நூல் – இணைய வழி கருத்தரங்கு
ஏப்ரல் – 11, 2021 – ஞாயிறு –
இந்திய நேரம் இரவு 8 மணி நிகழ்ச்சி
https://youtu.be/ZeMMMyAqNkE

THFi, #UdumalaiVaralaru, #Udumalaipettai

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
வாராந்திர இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி

திசைக் கூடல் – 203

ஏப்ரல் – 11, 2021 – ஞாயிறு – இந்திய நேரம் இரவு 8 மணிக்கு….

தலைப்பு :

உடுமலை வரலாறு நூல் – இணைய வழி கருத்தரங்கு, உரையாடல்

தலைமை & நோக்க உரை:
முனைவர் க. சுபாஷிணி, ஜெர்மனி.
நிறுவனர், தலைவர் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

வாழ்த்துரை:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சென்னை.

வரவேற்புரை:
திரு. ராஜசுந்தரம், செயற்பாட்டாளர், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்.

உடுமலை வரலாற்றில் உள்ள தொல்லியல் எச்சங்கள்:
முனைவர் ப. கற்பகவள்ளி, உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை, ஜி.வி.ஜி.விசாலாட்சி கல்லூரி (தன்னாட்சி), உடுமலைப்பேட்டை.

உடுமலை வரலாற்றில் உள்ள சமூக நல்லிணக்கம்:
திரு. செ. ராபின், வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்.

உடுமலை வரலாற்றில் உள்ள பண்பாடு:
முனைவர் ப. ஜெய்சிங், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்லடம்.

உடுமலை வரலாற்றில் கல்வியியல் சிந்தனைகள்:
திருமதி. விஜயலட்சுமி, புவியியல்(வரலாறு) பட்டதாரி ஆசிரியர், உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

உடுமலை வரலாற்றின் சின்னங்கள்:
திரு. அருட்செல்வன், செயற்பாட்டாளர், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்.


உடுமலை வரலாறு நூல் – இணைய வழி கருத்தரங்கு

  • ஏப்ரல் – 11, 2021 – ஞாயிறு –
    இந்திய நேரம் இரவு 8 மணி நிகழ்ச்சி
    https://youtu.be/ZeMMMyAqNkE

You may also like

Leave a Comment