
– கி. ராஜநாராயணன் அவர்களுக்குப் புகழஞ்சலிக் கூட்டம் –
மே 20 ம் தேதி, வியாழக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
https://youtu.be/akLn0bTvPLc
‘கரிசல் இலக்கிய முன்னத்தி ஏர்’
கி. ராஜநாராயணன் அவர்களுக்குப் புகழஞ்சலிக் கூட்டம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
திசைக் கூடல் – 210
மே 20 ம் தேதி, வியாழக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு…
‘கரிசல் இலக்கிய முன்னத்தி ஏர்’ கி. ராஜநாராயணன்
அவர்களுக்குப் புகழஞ்சலிக் கூட்டம்
பங்கேற்று கீ.ராவின் நினைவுகள் மற்றும் கருத்துரை பகிர்வோர்:
தோழர். ச. தமிழ்ச்செல்வன்,
மதிப்புறு தலைவர், (தமுஎகச)
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
தோழர். ஆர்.எஸ். மணி,
துணைத் தலைவர்,
திண்டுக்கல் இலக்கியக்களம்,
திண்டுக்கல்.
முனைவர். க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை,
ஜெர்மனி.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேக், விருதுநகர்
செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.