குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து, கல்வி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம்
– ப்ரீத்தி
ஜூன் 12, 2021
https://youtu.be/TSoj9SRBn7k

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து, கல்வி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம் – ப்ரீத்தி

புத்தகப் பையைத் தூக்க வேண்டிய நான்
இன்று மூட்டை தூக்குகின்றேன்.
சுவற்றில் கிறுக்கி விளையாடும் வயதில்
வண்டியை சுத்தம் செய்கின்றேன்.
என் மெல்லிய கைகள்
இன்று தீயினால் சுடுகிறது.
புன்னகை மலரும் என் முகம்
இன்று வாடிய பூவாய் மாறியது.
வாய் விட்டுப் பேசப் பயந்து
உள்ளேயே குமுறுகின்றேன் .
உள்ளத்தின் துயரம்
என் கண்ணில் அறிவீரோ.
மறுமலர்ச்சி காணும் என் கனவை நிஜமாய் செய்வீரோ.

—- ப்ரீத்தி

World Day Against Child Labor – JUNE 12, 2021
Voice Against – Child Labour: Preethi

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *