
– முனைவர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப.
திசைக் கூடல் – 216
சூன் 27 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
https://youtu.be/x_l98Feiztw
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்
இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி
திசைக் கூடல் – 216
சூன் 27 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…
தலைப்பு:
“இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்”
(1800 களில் தமிழ்நிலத்தில் மருது சகோதரர்கள் கட்டபொம்மன் முன்னெடுப்பில் நடந்த முதல் சுதந்திரப்போர்)
சிறப்புரை:
முனைவர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப.,
மாநில தேர்தல் ஆணையர் (கூட்டுறவு )
(ம) வரலாற்று நாவல்களின் ஆசிரியர்
சென்னை, தமிழ்நாடு
நோக்கவுரை:
முனைவர் க. சுபாஷிணி, ஜெர்மனி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இயக்குநர், கடிகை – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம்
நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
மு. விவேக், விருதுநகர்
செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்
- முனைவர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப.
யூடியூப் காணொளியாக:
https://youtu.be/x_l98Feiztw