THFi, #suvali, #AudioBook
சுவலி: ஒலிநூல் செயலியின் அறிமுகம் மற்றும் துவக்க விழா
செயலியைப் பதிவிறக்கம் செய்க:
https://play.google.com/store/apps/details?id=com.cloudsindia.thfsuvali
அரிய தமிழ் நூல்களை ஒலிவடிவில் இலவசமாக தமிழ் கூறும் நல்லுலகிற்குப் படைத்தளிக்கும், தமிழ் மரபு அறக்கட்டளையின் மற்றுமோர் சீரிய முயற்சியான சுவலி ஒலிநூல் செயலியின் அறிமுகம் & துவக்க விழா
நிகழ்ச்சி:
ஜூலை 18ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
இந்திய நேரம் மாலை 5 மணி
வரவேற்புரை: ப்ரின்ஸ் கென்னட்
நெறியாள்கை: முனைவர் பாப்பா
சுவலி அறிமுகம்: மலர்விழி பாஸ்கரன்
நோக்க உரை: முனைவர் சுபாஷிணி
செயலியைத் துவக்கி வைத்துச்சிறப்புரை வழங்குபவர்:
முனைவர் முனியப்பன்,
வரலாற்றுத்துறை விரிவுரையாளர்,
நந்தனம் அரசு கலைக்கல்லூரி
சுவலி ஒருங்கிணைப்புக்குழு
குரல் கலைஞர்களின் அனுபவப்பகிர்வுகள்
கலந்துரையாடல்
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேக், விருதுநகர்.