Home Events கீழடி அகழாய்வு – திருப்புமுனை: வழக்கறிஞர் கனிமொழி மதி

கீழடி அகழாய்வு – திருப்புமுனை: வழக்கறிஞர் கனிமொழி மதி

by admin
0 comment
கீழடி அகழாய்வு – திருப்புமுனை: வழக்கறிஞர் கனிமொழி மதி
திசைக் கூடல் – 222
ஆகஸ்ட் 8, 2021
https://youtu.be/x9-ZR6mTDx0

THFi, #ThisaiKoodal, #keezhadi

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்

இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சி

திசைக் கூடல் – 222
ஆகஸ்ட் 8 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021

இந்திய நேரம் மாலை 6 மணிக்கு…

தலைப்பு:
“கீழடி அகழாய்வு – திருப்புமுனை”

கருத்துரை:
வழக்கறிஞர் கனிமொழி மதி, சென்னை.
(கீழடியில் 2600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை வெளியாகக் காரணமான பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்)

நோக்கவுரை:
முனைவர் க. சுபாஷிணி,
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,
ஜெர்மனி.

நெறியாள்கை, வடிவமைப்பு (ம) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
திரு. மு. விவேக், விருதுநகர்,

கருத்தரங்க பொறுப்பாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.

You may also like

Leave a Comment