THFi Video Release Announcement
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு – ஆகஸ்ட் – 2021
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின்
வரலாற்றில் வடசென்னை: கௌதம சன்னா
https://youtu.be/JqHksFSjYcU
காணொளி இன்று வெளியீடு காண்கிறது.
இக்காணொளியில் வரலாற்றில் வடசென்னையின் சிறப்பை விவரிக்கிறார் எழுத்தாளர் திரு. கௌதம் சன்னா அவர்கள்.